வீடியோ காலுக்கு ரூ. 6000!! APP ஆரம்பித்து காசு பார்க்கும் நடிகை தர்ஷா குப்தா..
Instagram
Dharsha Gupta
Actress
By Jai
தர்ஷா குப்தா
தர்ஷா குப்தா சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். இதை விட குக் வித் கோமாளி தான் இவருக்கு பெரிய மேடையை போட்டு கொடுத்தது. சமீப காலமாக இன்ஸ்டாவில் Subscribers ஆப்ஷன் வைத்தே இவர் பல லட்சம் சம்பாதித்துவிட்டார்.

BMW கார் எல்லாம் வாங்கிவிட்டார் என பலர் கூறி வந்த நிலையில், தற்போது புதிய ஆப் செயலியை தொடங்கியுள்ளார். அந்த ஆப்பில் அவர் போட்டுள்ள ரேட் கார்டை பார்த்து ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.
வீடியோ காலுக்கு ரூ. 6000
அதாவது பிறந்தநாளுக்கு வீடியோ காலில் வாழ்த்து சொல்ல ரூ. 6000, பிராண்ட் பிரமோஷனுக்கு ரூ. 50 ஆயிரம், ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷனுக்கு ரூ. 1000, இதுதவிர 3 மாதங்கள் மற்றும் 1 ஆண்டுகளுக்கான ஸ்பெஷல் ஸ்கீம்களும் அதற்கு சலுகை ஆஃபர்களும் வழங்கியுள்ளார்.
இந்த கட்டணப் பட்டியலை பார்த்து நெட்டிசன்கள் இப்படி எல்லாம் இறங்கிட்டாங்களே என்று விமர்சித்து வருகிறார்கள்.

