வெறும் துண்டு மட்டும் அணிந்து கடற்கரை வீடியோ.. என்ன தர்ஷா இதெல்லாம்..
Cooku with Comali
Serials
By Edward
சின்னத்திரையில் சீரியல் நடிகையாக அறிமுகமாகி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா.
முள்ளும் மலரும், அவளும் நானும் போன்ற சீரியலில் நடித்து வந்த தர்ஷா, விஜய் தொலைக்காட்சியில் செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார்.
இதன்பின் குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன்பின் ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.
தற்போது வாய்ப்புகள் இல்லாமல் போட்டோஷூட் கிளாமர் வீடியோ புகைப்படம் என்று வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார்.
தற்போது வெறும் துண்டு மட்டும் அணிந்து பிகினி ஆடையில் கடற்கரை வீடியோவை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார் தர்ஷா குப்தா.