கிளாமராக சிவப்பு நிற புடவை அணிந்து தர்ஷா குப்தா வெளியிட்ட வீடியோ

Dharsha Gupta
By Yathrika Jan 25, 2024 06:00 PM GMT
Report

தர்ஷா குப்தா

தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைத்து நிறைய ஹிட் படங்கள் கொடுக்க வேண்டும் என பலரும் ஆசைப்படுவார்கள், ஆனால் நல்ல வாய்ப்புகள் எல்லோருக்கும் உடனே கிடைத்துவிடுவது இல்லை. 

அப்படி நல்ல வாய்ப்புக்காக சீரியல், சமையல் நிகழ்ச்சி என கலந்துகொண்டவர் தர்ஷா குப்தா. படங்கள் நடிக்கப்போகிறேன் என கூறி வந்தவர் இப்போது நிறைய போட்டோ ஷுட்கள் தான் அதிகம் நடத்தி வருகிறார். 

அப்படி அண்மையில் அவர் சிவப்பு நிற புடவையில் கிளாமராக எடுத்த வீடியோவை வெளியிட அதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.