40 வயதான நடிகருடன் ரொமான்ஸ்! மருத்துவ துறையை விட்டுவிட்டு குடும்பத்தை மீறி நடிகையாகிய சீரியல் பிரபலம்!
serial
tamilactress
dharshana
By Edward
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் நீதானே என் பொன் வசந்தம் என்ற சீரியல் மூலம் சீரியல் நடிகையாக அறிமுக்மானவர் நடிகை தர்ஷனா அசோகன். 40 வயதான நடிகர் ஜெய் ஆஜாஷுனை காதலிக்கும் அனு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிப்பதற்கு முன் பல் மருத்துவராக பணியாற்றிய தர்ஷனா குடும்பத்தை மீறி சீரியலில் நடிக்க வந்துள்ளார். கேரளாவில் பிறந்து சேலத்தில் தமிழ் பேசும் நடிகையாக இருந்துள்ளார்.
தற்போது ஒருசில படங்களில் சிறிய ரோலில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் போட்டோஹூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.