அஜித் நம்பர் 2.. முதலிடத்தில் வாரிசு நடிகர் தான்.. உதயநிதியை எதிர்க்கும் தில்லு

Ajith Kumar Vijay Varisu Thunivu
By Kathick Dec 16, 2022 05:50 AM GMT
Report

வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு திரைப்படங்களும் வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது. இதில் துணிவு திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது.

இதனால், தமிழகத்தில் வாரிசு படத்திற்கு அதிகமான திரையேட்டர்கள் கிடைப்பது கடினம் என்று கூறப்பட்டது. ஆனால், 800 திரையேட்டர்களில் இரு திரைப்படங்களுக்கும் 400 தியேட்டராக சரிபாதியாக பிரித்து கொடுத்துள்ளனர். ஆனால், வாரிசு படத்தின் தயாரிப்பாளர் வாரிசு படத்திற்கு அஜித்தின் துணிவு படத்தைவிட அதிக தியேட்டர்கள் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி அஜித்தை விட விஜய் தான் தமிழ்நாட்டில் நம்பர் 1 என்றும் கூறியுள்ளார். இதன்முலம் தில் ராஜுவின் பேச்சு செம வைரலாகி வைரலாகி வருகிறது. மேலும், இதனை ரசிகர்கள் சில கலாய்த்தும் வருகிறார்கள்.