தொகுப்பாளினி டிடி-யை தூக்கி வைத்துக்கொண்ட 21 வயது நபர்.. யார் தெரியுமா

Star Vijay Dhivyadharshini
By Kathick Aug 30, 2022 04:15 AM GMT
Report

சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் தொகுத்து வழங்கி இருந்தாலும், காஃபி வித் டிடி தான் மக்கள் மத்தியில் அடையாளத்தை பெற்று தந்தது.

மேலும், தற்போது வழக்கம் போல் இல்லாமல் முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி அடிக்கடி வீடியோ அல்லது புகைப்படங்களை அதில் பதிவு செய்வதை வழக்காக வைத்துள்ளார்.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் தனது அக்கா மகனின் புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக பதிவு செய்திருந்தார். இதில், சிறு வயதில் அக்கா மகனை தூக்கி வைத்திருக்கிறார் டிடி. அதை அப்படியே ரீ கிரியேட் செய்யும் விதமாக தனது அக்கா மகனின் இடையில் ஏறி அமர்ந்திருக்கிறார் டிடி. இதோ அந்த புகைப்படம்..

தொகுப்பாளினி டிடி-யை தூக்கி வைத்துக்கொண்ட 21 வயது நபர்.. யார் தெரியுமா | Dhivya Dharshini With Her Sister Son