அக்கான்னு கூப்பிட்டு அதை பண்ணனும் என கேவலமாக கமெண்ட் செய்த நபர்!! புலம்பும் நடிகை திவ்யா துரைசாமி..

Gossip Today Tamil Actress Actress
By Edward Feb 01, 2024 12:30 PM GMT
Report

பிரபல தனியார் நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் திவ்யா. இவர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் திவ்யா துரைசாமி, சூர்யாவின் எதிர்க்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார்.

அக்கான்னு கூப்பிட்டு அதை பண்ணனும் என கேவலமாக கமெண்ட் செய்த நபர்!! புலம்பும் நடிகை திவ்யா துரைசாமி.. | Dhivya Duraisamy Opensup Interview Bad Comments

தற்போது அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்திருந்தார். T ஷேப்பில் திவ்யா துரைசாமியின் தொப்புள் இருப்பதால் அவரை தமிழ்நாட்டின் டெஸ்லா அழகி என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதுகுறித்து பல இடங்களில் கேட்டு வெட்கப்பட்டு பேசியும் இருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஒரு நடிகருடன் எடுத்த நெருக்கமான புகைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த கமெண்ட்களை பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதில் ஒரு ரசிகர், அக்கா உங்களை... பண்ணனும் என்று கேட்டிருக்கிறார். இதற்கு திவ்யா துரைசாமி, அக்கான்னு கூப்பிடுற எப்படி இப்படியான கமெண்ட் பண்ண மனசு வருது என்று தோன்றும். நான் என்ன சொல்லனும், இப்படியான கமெண்ட்ஸ் பார்க்கும் போது கோபம் எனக்கு வராது, என்ன பண்ண முடியும் என்று கூறியிருக்கிறார்.

மகளே கிடையாது சொல்லிட்டு ராஜ் கிரண் செய்த வேலை!! நடிகரை விவாகரத்து செய்த வளர்ப்பு மகள்

மகளே கிடையாது சொல்லிட்டு ராஜ் கிரண் செய்த வேலை!! நடிகரை விவாகரத்து செய்த வளர்ப்பு மகள்

மேலும், உங்க மனசு பெரிதாக இருக்கிறது என்னடா அங்க கேப் என்று ஒரு ரசிகர் கூறியதற்கு, என்ன பண்ண முடியும், இதுபோல் எதையும் யோசிக்கிறவள் நான் கிடையாது. எந்த தப்பான கமெண்ட் போட்டாலும் எனக்கு கோபம் வராது. இதற்கெல்லாம் ஒரு லைவ் வீடியோவா போடுறது என்று திவ்யா துரைசாமி தெரிவித்திருக்கிறார்.