Low பட்ஜெட் சமந்தா!! நியூ லுக்கில் மயக்கிய குக் வித் கோமாளி திவ்யா துரைசாமி..

Samantha Cooku with Comali Actress Dhivya Duraisamy
By Edward Aug 19, 2024 06:15 AM GMT
Report

தொகுப்பாளினி திவ்யா துரைசாமி

பிரபல தனியார் நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் திவ்யா துரைசாமி. இவர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் திவ்யா துரைசாமி, சூர்யாவின் எதிர்க்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார்.

Low பட்ஜெட் சமந்தா!! நியூ லுக்கில் மயக்கிய குக் வித் கோமாளி திவ்யா துரைசாமி.. | Dhivya Duraisamy Shoot Theri Samantha Saree Look

அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்திருந்தார். T ஷேப்பில் திவ்யா துரைசாமியின் தொப்புள் இருப்பதால் அவரை தமிழ்நாட்டின் டெஸ்லா அழகி என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி 5 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார். தற்போது எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். தெறி படத்தில் நடிகை சமந்தா க்யூட் லுக்கில் சேலையில் வந்து விஜய்யை மயக்குவார்.

Low பட்ஜெட் சமந்தா!! நியூ லுக்கில் மயக்கிய குக் வித் கோமாளி திவ்யா துரைசாமி.. | Dhivya Duraisamy Shoot Theri Samantha Saree Look

லோ பட்ஜெட் சமந்தா

அந்த லுக்கிற்கு நடிகை திவ்யா துரைசாமி மாறி அப்படியே சமந்தா போல் தோற்றமளித்துள்ள புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் லோ பட்ஜெட் சமந்தா என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.