அந்த இடத்தில் குத்தியுள்ள டாட்டூவை காட்டிய திவ்யபாரதி.. இதெல்லாம் தேவையா
Photoshoot
By Karthick Raja
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த திரைப்படம் பேச்சிலர். காதலர்களுக்கு இடையே நடக்கும் காதலில் இருந்து பிரிவு வரை அனைத்தையும் எடுத்து காட்டியிருந்தார்கள். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார் நடிகை திவ்யபாரதி.
இப்படத்தை தொடர்ந்து சில தமிழ் படங்களில் இவர் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி தொடர்ந்து இளைஞர்களை கவரும் வகையில் உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தனது முதுகில் குதியுள்ள டாட்டூவுடன் புகைப்படம் எடுத்து அதனை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
