அப்படி இப்படியென போஸ் கொடுத்த டிடி வெளியிட்ட வீடியோ.. கிரங்கிபோன ரசிகர்கள்

Dhivyadharshini
By Karthick Raja Sep 15, 2022 07:45 AM GMT
Report

திவ்யதர்ஷினி

சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

இவர் பல நிகழ்ச்சிகளை விஜய்டிவியில் தொகுத்து வழங்கி இருந்தாலும், காஃபி வித் டிடி தான் மக்கள் மத்தியில் அடையாளத்தை பெற்று தந்தது.

அப்படி இப்படியென போஸ் கொடுத்த டிடி வெளியிட்ட வீடியோ.. கிரங்கிபோன ரசிகர்கள் | Dhivyadharshini Latest Photoshoot

டிடி வெளியிட்ட வீடியோ

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் தொகுப்பாளினி டிடி லேட்டஸ்ட்டாக தன்னுடைய போட்டோஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தொகுப்பாளினி டிடி அப்படி இப்படியென போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..