கவர்ச்சி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் தொகுப்பாளினி டிடி.. அதிர்ச்சியில் இளசுகள்
Dhivyadharshini
Tamil Actress
Actress
By Dhiviyarajan
பிரபல தொகுப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தான்திவ்யதர்சினி. இவர் 21 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார்.
சின்னத்திரை நிகழ்ச்சிகளை தாண்டி பல படங்களில் குணசித்ர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் 2014 -ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள டிடி, தற்போது கவர்ச்சியான ஆடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.