அவரை இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயார்.. டிடி எடுத்த முடிவு!!

Dhivyadharshini Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 22, 2024 08:30 AM GMT
Report

விஜய் டிவியில் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் திவ்யதர்சினி.

இவர் தனுஷின் பவர்பாண்டி படத்திலும், ஜிவி பிரகாஷ் நடித்த சர்வம் தலைமையும் படத்திலும் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல், அதர்வா மணிகண்டன் நடித்த மத்தகம் என்ற வெப்தொடரிலும் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொகுப்பாளினி டிடிக்கு கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

அவரை இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயார்.. டிடி எடுத்த முடிவு!! | Dhivyadharshini Second Marriage

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட விஜே ரமேஷ் நல்லாயன், எனக்கு டிடி மீது காதல் ஏற்பட்டது. இது பற்றி அவரிடம் பேசலாம் என்று இருந்தேன் ஆனால் அதற்குள், டிடியின் திருமண நிச்சயம் குறித்த தகவலை அறிந்தேன்.

ஒரு நல்ல பெண்ண மிஸ்பண்ணிட்டோம் என்கிற கவலை இருந்தது. அதன் பின்பு டிடி திருமணமாகி விவாகரத்தான தொடர்பான செய்திகள் எனக்கு தெரியவந்தது. அந்த தகவல் என்னை மிகவும் கஷ்டப்படுத்தியது.

இதையடுத்து டிடி மறுமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறாரா என்பதை குறித்து தெரிந்துகொள்ள விரும்பினேன், அதனால் காபி வித் காதல் படப்பிடிப்பில் டிடி பேசினேன். ஆனால் அவர் பற்றி பேச தயாராக இல்லை என்று ரமேஷ் நல்லாயன் தெரிவித்துள்ளார்.  

You May Like This Video