அவுங்க என்ன யூஸ் பண்ணிகிட்டாங்க..மனவுளைச்சலில் இருந்தேன்!..வேதனையை பகிர்ந்த டிடி
Serials
Dhivyadharshini
Tamil TV Serials
Tamil Actress
Actress
By Dhiviyarajan
பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் என்றாலே நமக்கு தோன்றும் முதல் பெயர் டிடி தான். தற்போது மத்தகம் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட டிடி பல விஷயங்களை கூறியுள்ளார். அதில் அவர் கூறுகையில், 10 ஆண்டுகளாக நிற்காமல் ஓட முடிந்த எனக்கு தற்போது நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. இந்த சமயத்தில் மனவுளைச்சலில் இருந்தேன். நான் எப்போதும் வேலை செய்து கொண்டு தான் இருப்பேன்.
வீட்டில் சும்மா இருந்த கூட பிடிக்காது. பல ஆண்டுகளாக விஜய் டிவியில் வேலை செய்த எனக்கு இப்போது ஒரு நிகழ்ச்சியை கூட தொகுத்து வழங்க முடியவில்லை.
இனி சினிமாவில் முழு கவனம் செலுத்த போகிறேன். நான் நன்றாக இருக்கும் போது பலர் நம்மை பயன்படுத்தி இருந்தாலும், நமக்கு ஒரு என்று பிரச்சனைகள் வரும்போது சிலர் எல்லாம் கண்டு கொள்வதில்லை என்று டிடி கூறியுள்ளார்.