இரண்டு மூன்று லவ் இருந்தா ஓகே தான்.. தொகுப்பாளினி டிடி இப்படி சொல்லிட்டாரே!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம், ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் தொகுப்பாளினி டிடி. மேலும் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், சில நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் பணியாற்றி இருக்கிறார்.
டிடி, கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் டிடி, அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் டிடி சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் ஒருவர், 'Do you believe in second love in life' என்று கேள்வி கேட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளித்த அவர், "அதென்ன செகண்ட் லவ்..லவ் என்பது இரண்டு முறை தான் வருமா?அதெல்லாம் சும்மா சினிமாவில் சொல்வது. Love will come and go in your life."
"ஒரே நேரத்தில் நான்கு ஐந்து லவ் வந்தால் தான் தப்பு. வாழக்கையில் ரெண்டு மூணு லவ் இருந்தால் தப்பு இல்லை என்று டிடி பதில் அளித்துள்ளார்.
இதோ அந்த வீடியோ!!
Achoo??? sooo true akka?♥️ Love you ♥️♥️@DhivyaDharshini pic.twitter.com/kP4O4HLx2N
— Viral Briyani (@Mysteri13472103) May 15, 2021