தமிழ் நடிகையுடன் டேட்டிங் செய்த தோனி.. யார் அந்த நடிகை தெரியுமா

Raai Laxmi MS Dhoni
By Kathick Aug 30, 2024 07:30 AM GMT
Report

கிரிக்கெட் விளையாட்டை கொண்டாடும் பல கோடி ரசிகர்களின் ரோல் மாடலாக இருக்கிறார் தோனி. இந்திய அணியில் இருந்து இவர் வெளியேறி இருந்தாலும், ஐ பி எல் மூலம் ரசிகர்களுக்காக விளையாடி கொண்டு தான் இருக்கிறார்.

தமிழ் நடிகையுடன் டேட்டிங் செய்த தோனி.. யார் அந்த நடிகை தெரியுமா | Dhoni Dated With Actress Raai Lakshmi

கிரிக்கெட்டில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்கள் குறித்து கிசுகிசுக்கள் பல இதுவரை வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது தோனி பிரபல தமிழ் நடிகை ஒருவருடன் டேட்டிங் செய்து வந்தார் என்பது குறித்து தகவல் கூறப்படுகிறது.

தமிழ் நடிகையுடன் டேட்டிங் செய்த தோனி.. யார் அந்த நடிகை தெரியுமா | Dhoni Dated With Actress Raai Lakshmi

அந்த நடிகை வேறு யாருமில்லை ராய் லட்சுமி தான். ஒரு முறை பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ராய் லட்சுமி தோனியுடன் டேட்டிங் சென்றது குறித்து போட்டுடைத்தார். ஆனால், இருவரின் உறவும் திருமணத்தில் முடியவில்லை.

தமிழ் நடிகையுடன் டேட்டிங் செய்த தோனி.. யார் அந்த நடிகை தெரியுமா | Dhoni Dated With Actress Raai Lakshmi

இவர்கள் இருவரும் 2009ஆம் ஆண்டு ஐ பி எல் போட்டியின் போது சந்தித்துள்ளனர். அப்போது இவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டதாகவும், அதன்பின் அந்த உறவு டேட்டிங் வரை சென்றவதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழ் நடிகையுடன் டேட்டிங் செய்த தோனி.. யார் அந்த நடிகை தெரியுமா | Dhoni Dated With Actress Raai Lakshmi

பேட்டிகளில் தோனி குறித்து கேள்வி எழுந்தால், அவரை பற்றி குறை சொல்வதையே வழக்கமாக கொண்டுள்ளார் நடிகை ராய் லட்சுமி. சில ஆண்டுகளுக்கு முன்பு கூட பேட்டி ஒன்றில் தோனியுடன் காதல் கொண்டு இருந்தது என் வாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய தவறு என அவர் கூறியது படுவைரலானது.

பொறுப்பு துறப்பு : இது பழைய தகவலாக இருந்தாலும் தற்போது பேசப்பட்டு வருகிறது. மேலும் இது எங்களுடைய சொந்த கருத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.