ரூ. 1000 கோடி சொத்து!! ரூ. 420 கோடி நஷ்டத்தை சந்தித்த சிஎஸ்கே கேப்டன் தோனி..
MS Dhoni
Chennai Super Kings
By Edward
எம் எஸ் தோனி
இந்திய அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம் எஸ் தோனி, கிரிக்கெட் தவிர பல விஷயங்கள் செய்து சம்பாதித்து வருகிறார்.
அப்படி சம்பாதித்த தோனியின் சொத்து மதிப்பு 2024ன் படி சுமார் ரூ. 1000 கோடி என்று கூறப்படுகிறது.
ரூ. 420 கோடி நஷ்டம்
இந்நிலையில், எம் எஸ் தோனி, தீபிகா படுகோன் என பல பிரபலங்கள் முதலீடு செய்துள்ள ப்ளூ ஸ்மார்ட் நிறுவனம், வாங்கிய கடனை முறையாக செலுத்த முடியாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எவர்சோர்ஸ் கேபிட்டல் நிறுவனம் இதனை குறைந்த விலைக்கு வாங்கியுள்ளது. இதில் தோனிக்கு சுமார் ரூ. 420 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.