ஓட்டல் அறையில் நடிகையுடன் துருவ் விக்ரம்!..மது அறிந்துவிட்டு உல்லாசம்.. வெளியான புகைப்படம்
2019 -ம் ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ஹீரோவாக அறிமுகமானவர் தான் துருவ் விக்ரம்.
இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும், படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக கவர்ந்தது. இதைதொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த மகான் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
இந்நிலையில் ஆதித்ய வர்ம படத்தில் ஹீரோயினாக நடித்த பனித்தா சந்துவுடன் துருவ் விக்ரம் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி இருவரும் மது அறிந்துவிட்டு உல்லாசமாக சுற்றித்திரிவதாக பிரபல பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும் துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஓட்டல் அறையில் இருந்தபடி துருவ் எடுத்துள்ள அந்த வீடியோவில், நடிகை பனிடா சந்து இடம்பெற்றுள்ளது இருந்தது ககுறிப்பிடத்தக்கது.