துரந்தர் 2 முதல் நாள் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Box office Dhurandhar The Revenge
By Kathick Mar 20, 2026 04:30 AM GMT
Report

பெரிதும் எதிர்பார்ப்புடன் நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் துரந்தர் 2. இப்படத்தின் முதல் பாகம் எவ்வளவு பெரிய வெற்றியடைந்தது என்பதை நாம் அறிவோம்.

துரந்தர் 2 முதல் நாள் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Dhurandhar 2 Movie First Day Box Office

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், சஞ்சய் தத் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

துரந்தர் 2 முதல் நாள் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Dhurandhar 2 Movie First Day Box Office

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படம் முதல் நாள் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், முதல் நாள் உலகளவில் துரந்தர் 2 ரூ. 220 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

துரந்தர் 2 முதல் நாள் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Dhurandhar 2 Movie First Day Box Office

இது இந்திய சினிமாவில் ஒரு மாபெரும் சாதனையாகும். இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்து புதிய சாதனைகளை படைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.