3 நாட்களில் துரந்தர் 2 தி ரிவெஞ்ச் படம் செய்துள்ள வசூல்.. இதோ

Box office Dhurandhar The Revenge
By Kathick Mar 22, 2026 04:30 AM GMT
Report

பாலிவுட் திரையுலகில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ஆதித்யா தார். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த துரந்தர் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

இதன் வெற்றியை தொடர்ந்து துரந்தர் 2 தி ரிவெஞ்ச் திரைப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு உண்டானது.

3 நாட்களில் துரந்தர் 2 தி ரிவெஞ்ச் படம் செய்துள்ள வசூல்.. இதோ | Dhurandhar Movie 3 Days Box Office

அத்தகைய எதிர்பார்ப்புடன் கடந்த 19ஆம் தேதி வெளிவந்த துரந்தர் 2 திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், 3 நாட்களில் உலகளவில் துரந்தர் 2 தி ரிவெஞ்ச் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

3 நாட்களில் துரந்தர் 2 தி ரிவெஞ்ச் படம் செய்துள்ள வசூல்.. இதோ | Dhurandhar Movie 3 Days Box Office