நடிகைகள் மீது அந்த விசயத்தில் வீக்!! இயக்குனர் பாலா அப்படி செய்ய காரணம்..
Pooja
Gossip Today
Bala
By Edward
தமிழ் சினிமாவில் முரட்டு இயக்குனராகவும் நடிப்பு வரவில்லை என்றால் நடிகர் நடிகைகளை அடித்து கொடுமைப்படுத்தும் இயக்குனராகவும் திகழ்ந்து வருபவர் இயக்குனர் பாலா.
எதார்த்தமான நடிப்பை வரவழைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்த பாலா, அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட நடிகர்களை பகைத்தும் வந்துள்ளார். தற்போது தன்னுடைய செலவில் வணங்கான் படத்தினை இயக்கி பல பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறார் பாலா.
சமீபத்திய பேட்டியில், தன் படங்களில் பெரும்பாலான ஹீரோயின்களை இறந்து போகும் காட்சியாக அமைப்பது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
நான் கடவுள், சேது, நந்தா, போன்ற படங்களில் நடிகைகளை இறந்துவிடுவதற்கு காரணம், எனக்கு என் கதாநாயகிகள் மீது அதீத அன்பு தான் காரணமாக இருக்கலாம் என்று பாலா தெரிவித்திருக்கிறார்.