அந்த பிரபலத்தை நிர்வாணமாக்கி சொந்தரவு செய்த இயக்குனர் பாலா!.. திடுக்கிடும் தகவல்
Tamil Cinema
Actors
Bala
Tamil Actors
By Dhiviyarajan
1999 -ம் ஆண்டு வெளியான சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் பாலா.
இப்படத்தை தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார். இந்நிலையில் பாலா இயக்கத்தில் வெளிவந்த அவன் இவன் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இப்படத்தில் முக்கியமான ரோலில் ஜி எம் குமார் நடித்திருப்பார்.
அவன் இவன் படத்தில் ஜி எம் குமாரை வில்லன் நிர்வாணமாக்கி, சாட்டையால் அடித்து, மரத்தில் கட்டி தொங்க விடுவது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.
இந்த காட்சி குறித்து பேசிய ஜி எம் குமார், இயக்குனர் பாலா தன்னை 7 நாட்கள் நிர்வாணமாக மரத்தில் தொங்கவிட்டு நடிக்க கூறி சங்கடப்படுத்தியதாக கூறியுள்ளார். மேலும் பாலா நல்ல மனிதர், அவரிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் என்று கூறியுள்ளார்.