அவர் திரிஷாவை துரத்தி துரத்தி காதலித்தார்.. பிரபல இயக்குனர் ஓபன் டாக்

Trisha Actors Tamil Actors
By Dhiviyarajan Jul 22, 2024 05:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் திரிஷா. லியோ படத்தை தொடர்ந்து பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் கூட்டணி வைத்துள்ளார்.

அவர் திரிஷாவை துரத்தி துரத்தி காதலித்தார்.. பிரபல இயக்குனர் ஓபன் டாக் | Director Radha Mohan Speak About Trisha

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் ராதா மோகன், பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், விஜய்யின் கில்லி படத்தில் பிரகாஷ் ராஜ் திரிஷாவை செல்லம் ஐ லவ் யூ என சொல்லி துரத்தி துரத்தி காதலிப்பார்.

அதன் பின் என்னுடைய படத்தில் திரிஷாவுக்கு அப்பாவாக நடிப்பார். ஆனால், அப்போது யாருமே அதை தப்பாக பார்க்கவில்லை. அந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்..

சினிமாவில் சிலர் வில்லன் கதாபாத்திரத்திலும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க முடியும். அந்த லிஸ்டில் பிரகாஷ் ராஜும் இருக்கிறார் என்று ராதா மோகன் தெரிவித்துள்ளார்.