ஓட்டலில் பிக்பாஸ் நடிகையிடம் முகம் சுழிக்கும் படி நடந்து கொண்ட இயக்குநர்! கண்டபடி திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..

biggboss tollywood ramgopalvarma teluguactress ashureddy
By Edward Aug 19, 2021 10:00 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக 90களில் கொடிக்கட்டி பறந்தவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. சிவா என்ற படத்தினை இயக்கியப்பின் அடுத்தடுத்த படங்களை இயக்கினார். தெலுங்கு இல்லாமல் இந்தி, தமிழ் படங்களை இயக்கி பிரபலமானவர். தற்போது மார்க்கெட் இழந்து அவரது இணையதள பக்கத்திலேயே படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தமாதிரியான இயக்குநர் என்ற ஒரு பிம்பத்தை தெலுங்கு சினிமா வட்டாரத்தில் திகழ்ந்து வரும் ராம் கோபால் வர்மா மாடலிங் துறையில் இருந்து வரும் நடிகைகளை வைத்து அந்தமாதிரி காட்சிகளை அமைத்தபடி படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். தற்போது பிக்பாஸ் தெலுங்கு 3வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமான நடிகை ஆஹு என்பவருடன் ஓட்டலுக்கு சென்றுள்ளார்.

அங்கு நடிகையை புகைப்படம் எடுப்பது போன்று கீழே இறக்கி எடுத்து முகம் சுழிக்கும் படியாக நடந்து கொண்டுள்ளார். அதற்கு அந்த நடிகை நோ மீன்ஸ் நோ என்று கருத்தினை கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த நடிகை அவரை பற்றி தவறான கண்ணோட்டத்தில் போடவில்லை என்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறி வருகிறார்கள்.