இளம் நடிகைகளுடன் எல்லைமீறும் சூர்யா பட இயக்குநர்! படுமோசமான வர்ணிக்கும் ரசிகர்கள்..

suriya ramgopalvarma apsararani ashureddy
By Edward Sep 10, 2021 09:40 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் தற்போது சர்ச்சை இயக்குநராக திகழ்ந்து இளம் நடிகைகளை வைத்து எல்லைமீறி நடந்து கொண்டு வரும் இயக்குநர் ராம் கோபால் வர்மா. தமிழில் சூர்யாவை வைத்து ரத்த சரித்திரம் படத்தினை இயக்கியவர் ராம் கோபால் வர்மா.

இப்படத்திற்கு பிறகு பல படங்களை இயக்கி வந்த இயக்குநர் சமீபத்தில் பியூட்டிஃபுல், கிளைமேக்ஸ், மெர்டர், போன்ற படங்களில் இளம் நடிகைகளை வைத்து படுமோசமான இயக்கு வந்தார். இந்நிலையில் சமீபத்தில் இளம்நடிகையான ஐஸு ரெட்டியை வைத்து நேர்காணல் எடுத்துள்ளார்.

அதில் நடிகையை படுமோசமான இடத்தினை காட்டி புகைப்படத்தை எடுத்து வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். தற்போது நடிகை அப்சரா ராணியுடம் இரவு நேரத்தில் மது அருந்தியபடி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி ஷாக் கொடுத்துள்ளார்.

வீடியோ புகைப்படங்களை பார்க்க இங்கே க்ளிக் செய்க..