ஆடிஷனுக்கு கூப்பிட்டு அந்த மாதிரி சீனை போட்டுக் காட்டிய இயக்குனர்.. தெறித்து ஓடிய பிரியமான நடிகை..

Gossip Today Tamil Actress Actress
By Edward Feb 17, 2024 04:00 AM GMT
Report

சமீபத்தில் மிருக படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தாலும் விமர்சன ரீதியாக பல அடிகளை வாங்கியது. அப்படியான படங்களை இயக்கினால் தான் ஹிட் கொடுக்க முடியும் என்று பல இயக்குனர்கள் வெறிப்பிடித்தபடி மாறியிருக்கிறார்கள். சமீபத்தில் பிரபல டோலிவுட் இயக்குனர் ஒருவர், பிரியமான நடிகையை ஆடிஷனுக்கு கூப்பிட்டு இருக்கிறார்.

ஆடிஷனுக்கு கூப்பிட்டு அந்த மாதிரி சீனை போட்டுக் காட்டிய இயக்குனர்.. தெறித்து ஓடிய பிரியமான நடிகை.. | Director Wrong Approach Intension Shocks Actress

பொதுவாக நடிகையை அழைத்தால் நடிக்க கமிட் செய்துவிடுவார்களே ஏன் ஆடிஷனுக்கு கூப்பிடுகிறார் என்ற யோசனையில் பிரியமான நடிகையும் இயக்குனர் கூப்பிட்ட இடத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு சென்றதும் நடிகையிடம், பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை பண்ண போகிறோம், பெரிய ஹீரோவுடன் பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

ஹீரோவைவிட ஹீரோயின் தான் போல்டாக நடிக்க வேண்டும் என்று பல பிட்டுகளை போட்டுள்ளார். அதற்கு நீங்கள் தான் ஃபிட்டாக இருப்பீர்கள் என்று கூறியவாறு புரஜெக்டரை ஆன் செய்து மிருக படத்தில் ஹீரோவும் இரண்டாம் ஹீரோயினும் நடித்த கில்மா சீனை போட்டு காட்டியிருக்கிறார். இந்த மாதிரி சீன் நம்ம படத்தில் இருக்கும், உங்களுக்கு ஓகேவான்னு சொல்லுங்க அக்ரிமெண்ட் ரெடி பண்ணிடலாம் என்று கூறியிருக்கிறார்.

அம்மா, சங்கீதா-லாம் கிடையாது, அவர் தான்.. திரிஷா முன்பே ஓப்பனாக பேசிய விஜய்...

அம்மா, சங்கீதா-லாம் கிடையாது, அவர் தான்.. திரிஷா முன்பே ஓப்பனாக பேசிய விஜய்...

அந்த காட்சியை போட்டுக்காட்டிய இயக்குனரின் எண்ணன் என்று புரிந்து கொண்ட பிரியமான நடிகை, யோசித்து சொல்கிறேன் என்று கூறிவிட்டு தெறித்து ஓடியிருக்கிறாராம். அதன் பின் இயக்குனர் பல முறை கால் செய்து நடிகையிடம் பேச முயற்சித்தும் நடிகை போனையே எடுக்காமல் இருந்திருக்கிறார். இயக்குனரும் வேறு நடிகையை புக் செய்ஹு கொள்ளலாம் என்ற குழப்பத்திற்கு வந்துவிட்டாராம். இந்த தகவல் டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.