சாக்கு பை உடை அணிந்து கிளாமர் போட்டோ ஷுட் நடத்திய நடிகை
Disha Patani
By Yathrika
திஷா பதானி
போட்டோ ஷுட் என்ற பெயரில் பாலிவுட் சினிமா நடிகைகள் செய்யும் அட்டகாசங்களை நாம் அதிகம் பார்த்து வருகிறோம். ஏதேதோ டிசைன்களில், வித்தியாசம் காட்ட வேண்டும் மோசமான போட்டோஸ் எல்லாம் எடுப்பார்கள்.
அப்படி தற்போது ஒரு நடிகை சாக்கு பை போன்றவற்றை அணிந்து கிளாமர் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அந்த உடையும், நாயகி லுக்கும் பிடித்துபோய் ரசிகர்கள் அனைவரும் லைக்ஸ் தெரிக்கவிட்டு வருகிறார்கள்.
வித்தியாச உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்திய நடிகை வேறுயாரும் இல்லை சூர்யாவுடன் கங்குவா படத்தில் நடித்துள்ள நடிகை திஷா பதானி தான்.