கடற்கரையில் படு கிளாமரான நீச்சல் உடையில் சூர்யா பட நாயகி வெளியிட்ட போட்டோ
Disha Patani
By Yathrika
திஷா பதானி
பாலிவுட் நடிகைகள் பேஷன் என்ற பெயரில் நிறைய விஷயங்கள் செய்கிறார்கள். அதில் முதலில் அவர்கள் தங்களது ஆடையில் தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
அப்படி மாடனாக, கிளாமர் உடை அணிந்து புகைப்படங்கள் எடுத்தால் மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆகிவிடலாம் என்ற எண்ணம் பிரபலங்களுக்கு அதிகம் வந்துவிட்டது. இதனாலேயே பலரும் போட்டோ ஷுட் நடித்துவதில் பிஸியாக உள்ளார்கள்.
இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் கங்குவா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கும் பாலிவுட் நடிகை திஷா பதானி கடற்கரையில் படு மோசமான கிளாமரான நீச்சல் உடை புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்திற்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்து வருகிறது.