பட புரொமோஷனுக்கு படு கிளாமரான மேடையில் வந்த சூர்யா பட நடிகை

Tamil Cinema Disha Patani
By Yathrika Oct 23, 2024 03:30 PM GMT
Yathrika

Yathrika

in Celebrity
Report

பிரபல நடிகை

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நாயகியாக வலம் வருபவர் நடிகை திஷா பதானி. 

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயமான நடிகையாக மாறினார். 

இப்போது திஷா பதானி நேரடி தமிழ் படத்தில் நடித்துள்ளார், வேறு எந்த படம் நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள கங்குவா படத்தில் தான் நடித்துள்ளார். 

வரும் நவம்பர் மாதம் படம் வெளியாகவுள்ள நிலையில் பட புரொமோஷன் வேகமாக நடக்கிறது. 

கங்குவா படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் படு கிளாமரான மேலாடை அணிந்து திஷா பதானி வந்துள்ளார். அந்த புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

பட புரொமோஷனுக்கு படு கிளாமரான மேடையில் வந்த சூர்யா பட நடிகை | Disha Patani Glamour Photo Latest