உடம்பில் ஈரம் சொட்ட சொட்ட கவர்ச்சி காட்டும் சூரியா பட நடிகை !! எல்லை மீறிய பதிவு

Indian Actress Disha Patani Tamil Actress Actress
By Dhiviyarajan Jan 15, 2024 02:30 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை திஷா பதானி. இவர் கடந்த 2012 -ம் ஆண்டு வெளியான தோனி படத்தின் மூலம் பிரபலமானர்.

அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் திஷா பதானி, தற்போது சூர்யா நடிப்பில் உருவாகும் கங்குவா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

உடம்பில் ஈரம் சொட்ட சொட்ட கவர்ச்சி காட்டும் சூரியா பட நடிகை !! எல்லை மீறிய பதிவு | Disha Patani Latest Photoshoot

சினிமாவை காட்டிலும் மாடலிங்கில் அதிகம் ஆர்வம் காட்டிவரும் திஷா பதானி அடிக்கடி படு கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்கள் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது ஈரம் சொட்ட சொட்ட கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

இதோ புகைப்படம்...    

GalleryGallery