சேலையில் எல்லைமீறிய போஸ்!! சூர்யா பட நடிகை திஷா பதானி வெளியிட்ட போட்டோஷூட்...

Indian Actress Disha Patani Tamil Actress Actress
By Edward Jun 20, 2023 12:30 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் வளர்ந்து உச்ச நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி.

தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் அடக்கவுடக்கமாக நடித்த திஷா பதானி, அடுத்த படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார்.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகி வரும் சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில் நடிகை திஷா பதானி முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

அதற்காக பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார் நடிகை திஷா பதானி. இதற்கிடையில் கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்கவும் வைத்து வருகிறார்.

கிளாமர் ஆடையில் தான் அப்படி என்றால் சேலையில் ஓவர் கிளாமர் காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.