வெறும் டூபீஸ் ஆடை மட்டும் தான்!! புகைப்படத்தை லீக் செய்து டெலீட் செய்த பிரபல நடிகை
தெலுங்கில் Loafer என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் பிரியங்கா ஜா என்ற ரோலில் நடித்து பிரபலமானார் நடிகை திஷா பதானி.
அப்படத்தினை தொடர்ந்து ஜாக்கி சான் நடிப்பில் வெளியான குங் ஃபூ யோகா படத்தில் முக்கிய ரோலில் நடித்தார்.
அதன்பின் பாகி 2, பாரத், மலாங், பாகி 3, ராதே, ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ் போன்ற படத்தில் நடித்துள்ளார்.
தற்போது தமிழில் நடிகர் சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் கங்குவா படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இணையத்தில் எல்லைமீறிய புகைப்படங்களால் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வரும் திஷா பதானி, தற்போது வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்து மிரர் செல்ஃபி புகைப்படங்களை பகிர்ந்து முகம் சுளிக்க வைத்து வருகிறார்.
ஆனால் அப்புகைப்படத்தை அதன்பின் சமுகவலைத்தளங்களில் இருந்து நீக்கி இருக்கிறார் திஷா பதானி

