அட்டைப்படத்திற்கு சுத்தமாக ஆடையை குறைத்து திஷா பதானி எடுத்த போட்டோ
Tamil Cinema
Disha Patani
By Yathrika
திஷா பதானி
பேஷன் என்ற பெயரில் நடிகைகள் செய்யும் போட்டோ ஷுட்களுக்கு ஒரு அளவே இல்லாமல் ஆனது. தனித்துவமாக தெரிய வேண்டும் என்று ஆடையில் என்னென்னவோ செய்கிறார்கள், சிலருக்கு க்ளிக் ஆகிறது.
ஆனால் ஒருசிலர் மிகவும் எல்லை மீறி போட்டோ ஷுட்கள் நடத்துகிறார்கள்.
அப்படி பாலிவுட் நடிகையாக திஷா பதானி அட்டை படத்திற்காக கீழ் ஆடையை சுத்தமாக குறைத்து ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வந்தாலும் சிலர் மோசமான கமெண்ட்டுகளை பதிவு செய்கிறார்கள்.