18 லட்சம் லைக்குகள்! மாலத்தீவு வீடியோவை வெளியிட்ட ஷாக் கொடுத்ததிஷா பதானி..
bollywood
msdhoni
dishapatani
radhe
By Edward
பாலிவுட் சினிமாவில் இளம் நடிகைகள் பலர் க்ளாமரில் தாராளம் காட்டுவதற்காகவே சினிமா வாய்ப்பினை பெற்று பிரபலமாகி வருகிறார்கள். அந்தவகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி வெற்றியை பெற்ற படத்தில் தோனியின் காதலியாக நடித்தவர் திஷா பதானி.
இதையடுத்து பாலிவுட் முன்னணி நடிகை அந்தஷ்த்தை பெற்று முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போது சல்மான் கானுடன் ராதே படத்தில் ஜோடிப்போட்டு நடித்துள்ளார். எப்போது இணையதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் திஷா பதானி, க்ளாமர் போட்டோஷூட் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.
சமீபத்தில் மாலத்தீவு கடற்கரையில் பிகினி ஆடையில் படுமோசமாக நடந்து செல்லும் வீடியோவை வெளியிட்டு 1.3 மில்லியன் ரசிகர்களின் இதயத்தை பிடித்துள்ளார்.