தள்ளாடியபடி வந்த கங்குவா பட நடிகை திஷா பதானி.. வெச்சி செய்யும் நெட்டிசன்கள்

Suriya Indian Actress Disha Patani Kanguva
By Bhavya Dec 27, 2024 09:30 AM GMT
Report

 திஷா பதானி

பாலிவுட் சினிமாவில் வலம் வரும் முன்னணி நாயகிகளில் ஒருவர் திஷா பதானி. இவர் படங்கள் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலம் ஆகிறாரோ இல்லையோ, நிறைய வித்தியாசமான புகைப்படங்கள் வெளியிட்டு மிகவும் பிரபலம் ஆனார்.

தற்போது தமிழ் பக்கம் வந்துள்ள இவர் முதல் படமே சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கங்குவா படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

தள்ளாடியபடி வந்த கங்குவா பட நடிகை திஷா பதானி.. வெச்சி செய்யும் நெட்டிசன்கள் | Disha Struggles To Open Car Door

இவர் நடித்த காட்சிகள் மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்தது. குறிப்பாக திஷா படானி வந்த முதல் 20 நிமிட காட்சி தான் படத்தை கெடுத்துவிட்டது என்று இணைவாசிகள் கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர்.

நெட்டிசன்கள் ட்ரோல் 

இந்நிலையில், திஷா கார் கதவை திறக்க முடியாமல் தள்ளாடியபடி இருந்த வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதை கண்டு, நெட்டிசன்கள் ஒருவேளை அதுவாக இருக்குமோ? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.  

தள்ளாடியபடி வந்த கங்குவா பட நடிகை திஷா பதானி.. வெச்சி செய்யும் நெட்டிசன்கள் | Disha Struggles To Open Car Door