4வது காதலரையும் மாற்றிய விவாகரத்து நடிகை!! மும்பையில் காதலருடன் உல்லாச வாழ்க்கை..
சினிமாவில் சீக்கிரமே டாப் நடிகருடன் ஜோடி போட ஆரம்பித்த நடிகை ஒருவர் காதலர்களை ஆடையை மாற்றுவது போல் மாற்றி வருகிறார் விவாகரத்து பெற்ற நடிகை.
விவாகரத்துக்கு பின் மார்க்கெட்டை இழந்ததால் இனிமேல் திருமணம் செய்யக்கூடாது என்றும் தனக்கு இனிமேல் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் என்ன கிடைக்காமல் போனால் என்ன என்று மும்பையில் உல்லாச வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி கவர்ச்சி புகைப்படங்களாலும் வீடியோக்களாலும் ஈர்த்தார். திடிரென அதையெல்லாம் மூட்டைக்கட்டிவிட்டு காதலர்களை மாற்றி வந்தார்.
அப்படி மும்பையில் யாருடன் ஊர் சுற்றி வருகிறார் என்று பார்த்தால் வெளிநாட்டு நபருடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருந்து வருகிறாராம்.
ஏற்கனவே மூன்று பேரை படாதபாடு படுத்தி கழட்டிவிட்டார் அந்த விவாகரத்து நடிகை. இந்த நபர் எத்தனை நாளைக்கு அவரும் போராடித்தால் அவரையும் மாற்றிவிடுவார் என கூறி வருகிறார்கள்.