கவர்ச்சி ஆடையில் குத்தாட்டம் போடும் நடிகை திவ்யபாரதி.. கிறங்கும் இளசுகள்

Divya Bharthi
By Dhiviyarajan Mar 21, 2023 08:20 AM GMT
Report

ஒரே படத்தில் மொத்த ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர் தான் நடிகை திவ்யபாரதி.

இவர் 2021 -ம் ஆண்டு வெளியான "பேச்சுலர்" படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து இவர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் என்று எதிர்பார்த்த நிலையில், பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

கவர்ச்சி ஆடையில் குத்தாட்டம் போடும் நடிகை திவ்யபாரதி.. கிறங்கும் இளசுகள் | Divya Bharathi Latest Dance Video

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் திவ்யபாரதி, தற்போது கவர்ச்சியான ஆடை அணிந்து நடிகர் விஜய் பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.  

கவர்ச்சி ஆடையில் குத்தாட்டம் போடும் நடிகை திவ்யபாரதி.. கிறங்கும் இளசுகள் | Divya Bharathi Latest Dance Video