மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த திவ்ய பாரதி.. இதோ புகைப்படம்!
Divya Bharthi
Indian Actress
Viral Photos
Actress
By Dhiviyarajan
நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் 2021 -ம் ஆண்டு வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் பாப்புலர் ஆனவர் தான் நடிகை திவ்ய பாரதி.
இதையடுத்து பிக் பாஸ் பிரபலம் முகேன் ராவ் உடன் சேர்ந்து "மதில் மேல் காதல்" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் தற்போது வரை வெளியாகவில்லை.
நடிப்பை தாண்டி திவ்ய பாரதி பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும். இந்நிலையில் தற்போது மேக்கப் இல்லாமல் எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.