என்ன மயக்குறியே நீ குயினா!.. நடிகை திவ்ய பாரதி கலக்கல் ரீல்ஸ் வீடியோ

Divya Bharthi Trending Videos Tamil Actress
By Bhavya Jul 28, 2025 12:30 PM GMT
Report

திவ்ய பாரதி

சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை திவ்ய பாரதி. மாடலிங் செய்துகொண்டு இருந்த இவர், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

பேச்சிலர் படத்தில் திறம்பட நடித்திருந்த திவ்ய பாரதிக்கு அடுத்தடுத்து படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், சமீபத்தில் இவர் கிங்ஸ்டன் என்ற படத்தில் ஜிவி பிரகாஷுடன் நடித்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

என்ன மயக்குறியே நீ குயினா!.. நடிகை திவ்ய பாரதி கலக்கல் ரீல்ஸ் வீடியோ | Divya Bharathi Reels Video Goes Viral

சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்ட்டிவாக இருக்கும் திவ்ய பாரதி, அடிக்கடி போட்டோஸ், வீடியோ பகிர்ந்து வருவார்.

 ரீல்ஸ்

இந்நிலையில், தற்போது, திவ்ய பாரதி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.