குட்டி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த திவ்ய துரைசாமி!! வாய்ப்பிளக்கும் இளசுகள்..

Serials Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Mar 03, 2024 01:11 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் திவ்யா துரைசாமி. செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவர், சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கடந்த 2022 -ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில்  திவ்யா துரைசாமி நடித்திருந்தார்.

சமீபத்தில் வெளிவந்த ப்ளூ ஸ்டார் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சோசியல் மீடியாவில் கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வரும் திவ்யா துரைசாமி, தற்போது குட்டி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படம்..   

GalleryGallery