தொப்புளை மட்டும் பாக்காதீங்க அந்த இடத்தையும் பாருங்க.. திவ்யா துரைசாமி ஓபன் டாக்

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jan 25, 2024 01:31 PM GMT
Report

பிரபல தனியார் நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் திவ்யா. இவர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். 

அதன் பின்னர் திவ்யா துரைசாமி, சூர்யாவின் எதிர்க்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். தற்போது அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்திருந்தார்.

T ஷேப்பில் திவ்யா துரைசாமியின் தொப்புள் இருப்பதால் அவரை தமிழ்நாட்டின் டெஸ்லா அழகி என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தொப்புளை மட்டும் பாக்காதீங்க அந்த இடத்தையும் பாருங்க.. திவ்யா துரைசாமி ஓபன் டாக் | Divya Duraisamy Open Talk

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய திவ்யா துரைசாமி, நான் எமோஷனலா பிரேக் ஆனேன் என்றால் இரண்டு மூன்று நாட்கள் சாப்பிட மாட்டேன். எதுவும் செய்யாமல் படுத்தே இருப்பேன். அந்த மாதிரியான நிகழ்வை சமீபத்தில் கடந்து வந்தேன். Tesla என்கிற வார்த்தையை எங்க இருந்து கண்டுபிடிச்சாங்கனு தெரியவில்லை.

அந்த Tesla விஷயம் வைரல் ஆன சமயத்தில் ஒரு வெப் சீரிஸ் நடித்து வந்தேன். அந்த படத்தின் ஷூட்டிங்கில் சின்ன பசங்க எல்லாரும் வருவார்கள். அவர்கள் என்னை tesla அக்கா என்று தான் அழைப்பார்கள். நான் திருப்பி, அது என்ன tesla அக்கா? சொல்லி அந்த சின்ன பசங்களை கலாய்ப்பேன்.

இப்போது ஷூட்டிங ஸ்பாட்டில் இயக்குனர்கள், DOP எல்லாரும் Tesla னு கூப்பிட ஆரம்பித்துவிட்டனர்.

Tesla சொல்ற அந்த இடத்தை மட்டும் பாக்காமல் எனக்கு நல்ல மனசு இருக்கிறது. அழகான சிரிப்பு அதையும் பாருங்கள் என்று திவ்யா துரைசாமி கூறியுள்ளார்.