என்ன சிம்ரன் இதெல்லாம்...டூபீஸ் ஆடையில் கடற்கரை வீடியோவை வெளியிட்ட நடிகை திவயபாரதி..

Divya Bharthi Indian Actress
By Edward Sep 04, 2022 03:15 PM GMT
Report

சினிமாவில் சமுகவலைத்தளங்கள் மூலம் நட்சத்திரங்களாக அறிமுகமாகியவரில் ஒருவர் திவ்யபாரதி. டிக்டாக்கில் வீடியோ புகைப்படங்களை வெளியிட்ட அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் திவ்யபாரதி.

இதன்மூலம் ஜிவி பிரகாஷ் குமாரின் பேச்சிலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். இப்படத்தில் ஜிவியுடன் அப்படியொரு நெருக்கத்தில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.

இதன்பின் பிக்பாஸ் பிரபலம் முகேன் ராவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி க்ளாமர் போட்டோஷூட்களை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

தற்போது கடற்கரையில் டூபீஸ் ஆடையில் படுமோசமாக போஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டு மிரட்டியுள்ளார்.