31 வயதான நடிகை திவ்யபாரதியின் அம்மாவா இது! அவரே வெளியிட்ட க்யூட் புகைப்படம்
Divya Bharthi
Tamil Actress
By Edward
நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தவர்.
நடிகை திவ்யபாரதி. இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வரும் திவ்யபாரதி இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது அவரது அம்மாவின் பிறந்தநாளுக்கு அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார் திவ்யபாரதி.
You May Like This Video