விவாகரத்துக்கு பின் பாடகி சைந்தவி எடுத்த முடிவு.. தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ..
Zee Tamil
Tamil Singers
Saindhavi
By Jai
சைந்தவி
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், கடந்த 2013ல் பாடகி சைந்தவியை திருமனம் செய்தார். திருமணமாகி 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து சமீபத்தில் ஒரு குழந்தையையும் பெற்றார் சைந்தவி.
இதனையடுத்து நாங்கள் பிரிந்து வாழப்போவதாக கூறி இருவரும் அறிக்கையும் வெளியிட்டனர். இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் விவாகரத்து என்ன காரணம் என்று பலர் பலவிதமாக கூறிய நிலையில், சைந்தவி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பாடல் நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

சரிகமபா
தற்போது மகிழ்ச்சியோடு சரிகமபா Li’l Champs Season4 துவங்கியுள்ளதை அறிவித்து தான் நடுவராக பணியாற்றவுள்ளதையும் அறிவித்துள்ளார்.
க்யூட்டான லுக்கில் டான்ஸ் ஆடியிருப்பதை ரசிகர்கள் பார்த்து எப்போதும் இப்படியே இருங்கள் என்று கூறி வருகிறார்கள்.