உங்கள் மகனை அப்படி பேசினேனா!! நெப்போலியனிடம் மன்னிப்பு கேட்ட விமர்சித்த மருத்துவர்..

Napoleon Gossip Today Actors Tamil Actors
By Edward Nov 14, 2024 03:45 PM GMT
Edward

Edward

in Gossip
Report

தனுஷ் - அக்‌ஷயா

நடிகர் நெப்போலியன் தன மூத்த மகன் தனுஷின் திருமணத்தை ஜப்பானில் நடத்தி முடித்தார். தனுஷ் - அக்‌ஷயா திருமணத்தை பலரும் உடல் ரீதியாக விமர்சித்து வந்ததை அடுத்து தனுஷும் நெப்போலியனும் பதிலடி கொடுத்திருந்தார்.

உங்கள் மகனை அப்படி பேசினேனா!! நெப்போலியனிடம் மன்னிப்பு கேட்ட விமர்சித்த மருத்துவர்.. | Doctor Kantharaj Apologized To Actor Napoleon

இதனை அடுத்து மருத்துவரும் விமர்சகருமான காந்தராஜ், நெப்போலியன் மகன் திருமணம் குறித்து சர்ச்சையாக பேசினார். இதையறிந்த நெப்போலியன், என் மகன் குறித்து மருத்துவர் ஒருவர் பேசினார்.

காந்தராஜ்

அந்த மருத்துவருக்கு நான் உதவி செய்த பாபு என்பவரின் நெருங்கிய உறவினர். அவர் என் மகனை பற்றி விமர்சித்தது வருத்தமாக இருந்ததாக கூறியிருந்தார்.

இதனையடுத்து மருத்துவர் காந்தராஜ், நெப்போலியன் மகன் பற்றி எந்த இடத்திலும் நான் பேசவில்லை என்றும் அவர் என்று குறிப்பிடாமலேயே என்னிடம் அவருக்கு வந்த தசை சிதைவு நோய் குறித்து பேட்டியில் கேட்டதால் அந்த நோய் பற்றித்தான் பேசினேன்.

உங்கள் மகனை அப்படி பேசினேனா!! நெப்போலியனிடம் மன்னிப்பு கேட்ட விமர்சித்த மருத்துவர்.. | Doctor Kantharaj Apologized To Actor Napoleon

ஒருக்கட்டத்தில் நெப்போலியன் மகனுக்கு அந்த நோய் என்றதும் நான் அதைப்பற்றி பேசமாட்டேன் என்று சொல்லிவிட்டேன். ஒரு மருத்துவராக நோயாளியை பற்றி பேசக்கூடாது.

அதேசமயம் அக்‌ஷயா தன் வாழ்க்கையை தியாகம் செய்திருக்கிறார் என்றும் நான் பொதுவாக பேசியது கஷ்டத்தை ஏற்படுத்தி இருந்தால் நெப்போலியனிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும், அக்கா மகன் பாபுவுக்கு நெப்போலியன் உதவி செய்தது தெரியாது. முதல் ஆளாக விஜய் தான் 5 லட்சம் கொடுத்து உதவினார். பின் பொன்வண்ணன், சூர்யா, கார்த்தி உதவினார்கள் என்றும் காந்தராஜ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.