தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்தில் உறுதி.. நீதிமன்றத்தில் கூறியது என்ன தெரியுமா?

Dhanush Aishwarya Rajinikanth Gossip Today Divorce Madras High Court
By Edward Nov 21, 2024 07:30 AM GMT
Edward

Edward

in Gossip
Report

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் பற்றிய செய்திகள் தான் தற்போது மிகப்பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

நயன்தாரா மீது 10 கோடி கேட்ட ஒரு வழக்கு ஒரு பக்கம் இருக்க, தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு சம்பந்தமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்தில் உறுதி.. நீதிமன்றத்தில் கூறியது என்ன தெரியுமா? | Does Not Want To Live Together Dhanush Aishwarya

சமீபத்தில் சட்டப்பூர்வமாக விவாகரத்து வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றத்தை நாடி இருந்த இருவரும் 3 முறை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தனர்.

விவாகரத்தில் உறுதி

இன்று தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. விசாரணையில் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரையும் தனியாக அழைத்து சேர்ந்து வாழ விருப்பம் உள்ளதா என்று நீதிபதி கேட்டுள்ளார். பிரிவதில் உறுதியாக இருப்பதாகவும் விவாகரத்து வேண்டும் என்றும் இருவரும் நீதிபதியிடம் கூறியுள்ளனர்.

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்தில் உறுதி.. நீதிமன்றத்தில் கூறியது என்ன தெரியுமா? | Does Not Want To Live Together Dhanush Aishwarya

விவாகரத்து பெறுவதில் இருவரும் உறுதியாக உள்ளதால் வரும் 27 ஆம் தேதி நீதிமன்றத்தில் உத்தரவு பிறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இருவருக்கும் விவாகரத்து கிடைப்பது இதிலிருந்து உறுதியாகியுள்ளதாம்.