ஏ ஆர் ராஹ்மானுடன் விவாகரத்து!! காரணத்தை விளக்கிய மனைவி சாய்ரா பானு..

A R Rahman Gossip Today Divorce
By Edward Nov 24, 2024 11:30 AM GMT
Report

விவாகரத்து

முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை அவரது மனைவி சாயிரா விவாகரத்து செய்யப்போவதாக அறிவிப்பு வெளியிட்டார். இது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

29 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் பிரிய முடிவு செய்துள்ளனர். இந்த விஷயம் பெரியளவில் பேசப்பட்ட நிலையில் ஏ ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானு விவாகரத்து பற்றி ஒரு ஆடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

ஏ ஆர் ராஹ்மானுடன் விவாகரத்து!! காரணத்தை விளக்கிய மனைவி சாய்ரா பானு.. | Don T Spread Defamation On Ar Rahman Wife Saira

சாய்ரா பானு விளக்கம்

அதில் நான் இப்போது எனக்கு உடல்நிலை சரியில்லாததால் மும்பையில் 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறேன். சென்னையில் இப்போது நான் இல்லை என்பதால் பிரிவு பற்றி பின் விளக்கம் கொடுப்பேன்.

ஏ ஆர் ரகுமான் நல்ல மனிதர், அவரை தவறாக பேசவேண்டாம். விவாரகத்தை நான் இன்னும் கன்ப்ஃபார்ம் செய்யவில்லை. அதற்குள் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் சாய்ரா பானு.