என் அம்மா கிட்ட அப்படி கேட்டாங்க! பப்பில் ஓப்பனாக பேசிய இளம் நடிகை திவ்யாபாரதி..

சினிமாவில் நடிகைகள் வாய்ப்பிற்காக மிகவும் போல்ட்டான அல்லது க்ளாமர் கலந்த கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்கள். அப்படி அறிமுகமாகும் இளம் நடிகைகள் தற்போது நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து நல்ல வரவேற்பு பெறுவார்கள்.

அப்படி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடித்து வெளியாகவுள்ள படம் பேச்சிலர். இப்படத்தின் கதாநாயகியாக திவ்யபாரதி நடித்துள்ளார். முதல் படத்திலேயே அடல்ட் சம்மந்தமான கதையில் நடிக்க ஒப்புக்கொண்ட அவர் அப்படத்தில் சர்ச்சையான வசனங்களை பேசி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அப்படத்தின் டிரைலர் வெளியாகிய நிலையில் திவ்யபாரதி பேட்டியொன்றில் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அப்போது படத்தில் சில வார்த்தையை நான் சொல்லியிருந்தேன், அதற்கு என் அம்மாவிடம் அவர் அப்படி இருந்தாலா நீ அப்படி இருந்தியா என்று கண்டமேனிக்கு திட்டியுள்ளார் இதனால் மனதளவில் வருத்தப்பட்டேன் என்று கூறியுள்ளார்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்