கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், வசூலில் பட்டையை கிளப்பும் Dude.. பாக்ஸ் ஆபிஸ்ட் ரிப்போர்ட்

Pradeep Ranganathan Box office Dude
By Karthick Raja Oct 22, 2025 03:30 AM GMT
Report

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த Dude திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் இப்படம் பட்டையை கிளப்பி வருகிறது. முதல் நாளில் இருந்தே வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வரும் Dude, இதுவரை நான்கு நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.

கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், வசூலில் பட்டையை கிளப்பும் Dude.. பாக்ஸ் ஆபிஸ்ட் ரிப்போர்ட் | Dude Movie Worldwide Five Days Box Office

இந்த நிலையில், இப்படம் உலகளவில் ஐந்து நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஐந்து நாட்களில் Dude திரைப்படம் உலகளவில் ரூ. 90+ கோடி வசூலித்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.