சூப்பர் சிங்கர் மானசியுடன் இந்த நடிகர்! அவர் என்னம்மா உங்களுக்கு பொம்மையா?

singer supersinger brindha aditirao heysinamika Maanasi G Kannan dulqersalman
By Edward Mar 11, 2022 07:05 PM GMT
Report

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் வாரிசாக செகண்ட் ஷோ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை துல்கர் சல்மான். இதைதொடர்ந்து அடுத்ததடுத்த படங்களில் நடித்து மக்கள் மனதை ஈர்த்து தந்தை பெயரை காப்பாற்றி வருகிறார்.

தமிழில் அவர் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை தொடர்ந்து பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் அதிதி ராவ், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த ஹே சினாமிகா படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக பிருந்தா மாஸ்டர், துல்கர் சல்மான், அதிதி ராவ் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக்வித் கோமாளிக்கு சென்று அவர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளனர். அவருடன் கோமாளிகள் பிரபலங்கள் இணைந்து புகைப்படத்தை எடுத்து சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கும் சென்றுள்ளார் துல்கர் சல்மான் சென்றுள்ளார். அங்கு சூப்பர் சிங்கர் மானசி துல்கருடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியிட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.