மினுமினுக்கும் உடையில் நடிகை துஷாரா விஜயன்.. லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள்
Photoshoot
Dushara Vijayan
Actress
By Bhavya
துஷாரா விஜயன்
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் துஷாரா விஜயன். இவர் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் கதாநாயகியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதை தொடர்ந்து, தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த ராயன் படத்தில் தனுஷின் தங்கையாக நடித்தார். ரஜினியின் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து புகழ்பெற்றார்.
தற்போது, தீபாவளி ஸ்பெஷலாக நடிகை துஷாரா விஜயன் வெளியிட்ட போட்டோஷூட் ஸ்டில்கள் வைரலாகி வருகிறது.